namakkal ஊராட்சி ஓன்றிய பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்திடுக மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் ஜூன் 11, 2019 திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் சிந்தம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டும்